
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல்நாதன் ராஜினி அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணி்க்கம் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வெற்றிவேல்நாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதுரிகா(லண்டன்), லக்சிகா(கனடா), பிருந்திவிகன்(கந்தரோடை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜீவன்(லண்டன்), கஜநீதன்(கனடா), தாட்சாயினி(கந்தரோடை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆர்ஜகி அவர்களின் பாசமிகு பேத்தியும்,
திரவியம், ஈஸ்வரி(சிறி), சுப்பிரமணியதாஸ், சிவஞானதாஸ், ஜெயதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பசுபதி, காலஞ்சென்ற நேசதுரை, செல்வநாயகி(வேவி), யசோதறஞ்சினி, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரவீந்திரன், சுபாஜினி, நிசாந்தன், நிலக்சன், நிறோஜன்(றோசி), நிலேஸ்கா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
மயூரதன், செந்தூரதன், சுரேன்ரதன், கீர்த்தனன், ஐங்கரன், மோனிசா, சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.