அமரர் வேதவனம் மார்க்கண்டு
இளைப்பாறிய அதிபர், எழுதுமட்டுவாழ் வடக்கு
வயது 87
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vethavanam Markandu
1932 -
2019
நாம் பழகியவர்களில் ஒரு மகத்தான மனிதர் ஐயா நீங்கள். உங்கள் பிரிவு வேதனையாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டனை வேண்டுகிறோம்.
Write Tribute