அமரர் விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை
1933 -
2020
பாஷையூர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் பிரிவால் துயருறும் உங்கள் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம். நம்முடைய தேவனும் இரட்சகருமாகிய இயேசுவின் அன்பு உங்களை ஆற்றும்.
சங்கீதம் 116:7 கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
Write Tribute