யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விசேந்தி செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 25-09-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விசேந்தி, மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற விசுவாசமுத்து, குருசம்மா தம்பதிகளின் ஆசைமிகு மருமகனும்,
ஆகத்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சில்வெஸ்ரர், மைக்கல், லிமோஸ்ரின், பிரான்சிஸ், ஜெஸ்லின், லிகோரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டொறத்தி ரஜனி, அன்ரனெற், லெஸ்லி, அமலராணி, றோய், அன்ரலின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, சுவக்கீன்பிள்ளை மற்றும் கிறிஸ்தீனம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவிலோனியம்மா, காலஞ்சென்றவர்களான திரேசம்மா, கிறிஸ்தீனம்மா, சூசைராணி மற்றும் ஜோர்ஜ், அருள், இன்பராஜா, எஸ்கலீனா, மேரி ஜோசப்பின், தேவதாஸ், செபஸ்ரினா ஆகியோரின் மைத்துனரும்,
Lloyd, Lindsey, Brenda, Sherin, Royleen, Bryson, Anthony, Royson ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.