Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 1939
இறப்பு 10 JUN 2013
அமரர் வெற்றிவேலு சண்முகம்
இளைப்பாறிய அதிபர் - வட்டுவாகல் முல்லைத்தீவு
வயது 73
அமரர் வெற்றிவேலு சண்முகம் 1939 - 2013 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வட்டுவாகல் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளைப்பாறிய அதிபர் வெற்றிவேலு சண்முகம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.  

காலன் உங்களைப் பறித்து பன்னிரண்டு
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அப்பா!

 நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீங்கள்
 பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
 நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
 நினைவுத் துளிகள் விழிகளின்
 ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
 ஆறவில்லை மனது ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்