கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Venchilas Mariyamma
1945 -
2021
அன்பான சீனியம்மாவே! ஏன் எங்களை விட்டுச்சென்றீர்கள்? தாயாய் இருந்து அன்பு காட்டினீர்கள் எங்களை வழி நடத்திய தாயே! நீ எங்கு சென்றாய்? ஏங்கி தவிக்கின்றோம்.. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
Write Tribute