மரண அறிவித்தல்
தோற்றம் 06 AUG 1945
மறைவு 04 MAY 2021
திருமதி வென்சிலாஸ் மேரியம்மா (ஞானமணி)
வயது 75
திருமதி வென்சிலாஸ் மேரியம்மா 1945 - 2021 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவாந்துறை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட வென்சிலாஸ் மேரியம்மா அவர்கள் 04-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மரிசால் இன்னேசம் தம்பதிகளின் அன்பு மகளும், அருளப்பு விக்டோரியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வென்சிலாஸ் அவர்களின் பாசமிகு மனைவியும்,

ரதினி(பிரான்ஸ்), செல்வா(அன்ரனி டான்சன் மொழி பெயர்ப்பாளர், ஆசிரியர்- "தமிழ்க் கல்விச்சேவை" சுவிஸ்), நந்தினி(ஜெர்மனி), சோதினி (பிரான்ஸ்), அனுரா(அன்ரனி கிளாறன்ஸ் ("நாவாயூரான் கவி ஞாயிறு"- கனடா), சுஜாத்தன்(அன்ரனி யூட்- பிரான்ஸ்), குமுதினி(பிரான்ஸ்), அன்ரனி ஜெராட்- உஷாந்தன்(ஆசிரியர்- "தமிழ்ச்சோலை" வில்நெவ் பிராங்கோ-பிரான்ஸ்), அமுதினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயும்,

லூர்த்தம்மா, காலஞ்சென்ற காணிக்கை, அருமைத்துரை, தங்கப்பொன், காலஞ்சென்ற சிந்தாத்துரை, மலர், ஆசைத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாள்ஸ், கயல்விழி(ஆசிரியை- தமிழ்க் கல்விச்சேவை சுவிஸ்), தேவராஜா, ஜோண்சன், மில்டா,சுஜி, றாஜி, றொஜந்தா, சுகுணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற காணிக்கை , காலஞ்சென்ற முத்தையா, காலஞ்சென்ற ஜோசேப், அன்னபாக்கியம், ராணி, விஜயகுமாரி காலஞ்சென்ற அரியகுமாரன், தாசன், ஜெயசீலி, ராஜசிங்கம், அருமைசிங்கம், சாந்தி, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாரதன், தேனுஜா, பிரசாந், சூர்யா, அபிஷேக், ஆஷிக்கா, தனுசிகா, வினுஷா, ஐஸ்வர்யா, சௌமியா, சில்வியா, சஜந்தயா, அவனிஸ், துவாரகா, பிறையன், இனியா, டனியா,சஞ்சய், ஆகாஷ், லேயா, அக்சல், சுபாஸ், நிதீஸ், ஜானு ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வா- அன்ரனி - மகன்
அனுரா - மகன்
சுஜாத்தன்(அன்ரனி யூட்) - மகன்
அன்ரனி ஜெராட் -உஷாந்தன் - மகன்
சாள்ஸ் - மருமகன்
தேவராஜா - மருமகன்
யோண்சன் - மருமகன்
றாஜி - மருமகன்
சுகுணா - மருமகன்
பிறேம்குமார் - மருமகன்
நிரோஜன் - பெறாமகன்

Photos

No Photos