யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வம் அமரர் வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து எங்கள் இல்லங்களுக்கு நேரில் வந்து அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல், RIPBOOK மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறிய அனைத்து உள்ளங்களுக்கும், பார்வையாளர் மண்டபத்திற்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தியோர்களுக்கும் இறுதிக்கிரியைகளில் பங்கு கொண்டவர்களுக்கும் மலர்வளையங்கள் சாத்தி அஞ்சலி செலுத்தியோர்களுக்கும், இறுதிக்கிரியை நடத்திய அந்தணப் பெருமக்களுக்கும், எங்களுக்கு சகல விதத்திலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”
It is undeniable that the loss of your father is and will be forever etched in the memories of your family members. My family and I join his family in their grief of loss. உங்கள் தந்தையின் இழப்பு...