Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 08 NOV 1930
இறைவன் அடியில் 08 NOV 2024
திரு வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம்
வயது 94
திரு வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம் 1930 - 2024 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வைத்தியலிங்கம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, மகேஸ்வரி, நவமணி ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லக்கிளி, பொன்னம்பலம், சின்னத்துரை ஆகியோரின் மைத்துனரும்,

பற்குணராஜா, சற்குணராஜா, சுகிர்தராணி, விஜியராணி, தனராஜா, பாக்கியராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தேவகுமார், காங்கேயன், ஜெயந்தி, சுதர்சினி, தாமரைச்செல்வி, சோபிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிஷாந்த், கபிஷன், கிஷோத், ஜோதிஷா, சஹானா, திவ்யன், ஜெனீஷா, மதுஸ், மானஷா, ஹரிஸ், சஞ்சனா, சஜ்சித், ஹாசினி, ஆஷனா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் கலாதேவி, சிவஅன்பு, கெளரி ஆகியோரின் சித்தப்பாவும்,

நாகேந்திரலிங்கம், கமலாதேவி, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, நித்தியானந்ததேவி, சியாமளாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுந்தரலிங்கம், புனிதவதி, சரஸ்வதி, இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

செல்வறஞ்சினி, நடராஜா, காலஞ்சென்ற பொன்னையா மற்றும் பிறேமாவதி ஆகியோரின் சகோதரரும்,

கஸ்தூரி, வாசுகி, ரகுலன், கெளரிசங்கர் ஆகியோரின் மாமனாரும்,

புனிதராஜா, அமுதராணி, உபேந்திரன், பரணீதரன், சுபாஜினி, சுபதேவன், சுபரூபன், சுபஜீவன், குமுதன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Funeral Visitation Live Link:- Click Here
Funeral Service and Cremation Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பற்குணம் - மகன்
சற்குணம் - மகன்
சுகி - மகள்
விஜி - மகள்
தனம் - மகன்
ராஜ் - மகன்
தேவா - மருமகன்
கேசன் - மருமகன்
சுந்தரலிங்கம் - மைத்துனர்
இரவீந்திரன்(துரை) - மைத்துனர்
சிவஅன்பு - பெறாமகன்
கெளரி - பெறாமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Uncle Rest in peace Loving MANOHARAN FAMILY(LONDON. UK), ANANTHAN FAMILY(VALVETTY. SRILANKA) & MRS GANDHIMATHY SINNARAJAH(VALVETTY,SRILANKA)OHM SHANTHI

RIPBook Florist
United Kingdom 3 weeks ago

கண்ணீர் அஞ்சலிகள்