

யாழ். வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தேவராஜா அவர்கள் 05-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் அருமைக் கணவரும்,
சகுந்தலாதேவி, பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செங்கதிர், வசந்தகுமாரி, மதியழகன், பிரபாகரன், சந்திரகுமாரி, குபேந்திரன், இரவீந்திரன், ஜெயவதனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமதி, செந்தில்குமரன், தனுஜா, தர்சினி, விக்கினேஸ்வரன், வினோதினி, மைதிலி, ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணிதேவி, குலசிங்கம், குலவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற இரகுநாதன் அவர்களின் சகலனும்,
சாதனா, சுருதிகா, சஷாங்கி, சாமுகி, சாத்விகன், சஷ்வின், விதுஜன், மதுசாகி, ஆத்மீகன், ஆரத்யா, அவிரா, அஸ்வின், அக்ஷயன், ஆர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் 09-06-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர், பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our heartfelt condolences. Rest in peace Periyappa. Ragulan family from UK.
எங்கள் குடும்ப சார்பாக இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்