
Tribute
பிராத்திக்கின்றோம்
அன்பிற்கும் , பண்பிற்கும் , தன்னடக்கத்திற்கும் ஒரு உதாரணமாக பிறந்தவர் தான் எங்கள் அன்பு அத்தான் சகாதேவன் அகங்காரமோ , ஆணவமோ , அகந்தையோ அற்றவர். கள்ளம் கபடமற்ற புன்சிரிப்பினால் எல்லோரையும் கவர்ந்த மாசில்லா மாணிக்கம். கடும் சொற்கள் அவர் வாயில் உதித்ததை கண்டறியேன்.கல்லூரியில் படிப்பிலும் , விளையாட்டிலும் ஜொலித்தவர்.
அவர் அரும் பெரும் குணங்களால் பலரை கவர்ந்தவர் இந்த நல்லுள்ளம் படைத்த அத்தானின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திடும்.
பபி ( வசந்தராஜா குடும்பம் )
ஓம்சாந்தி சாந்தி
Write Tribute
Dear Mala I am so sorry to hear the passing of your kindhearted life companion husband. Our deepest condolences to you and the family at this difficult sad time.