
அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற புகையிரத பிரதம பாதுகாவலர்
வயது 81

அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்
1941 -
2022
இளவாலை சிறுவிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veluppillai Ratnasingham
1941 -
2022

மாமாவின் இழப்பால் துயருறும் குடும்பம் உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் அழ்ந்த இரங்கல்கள். மறைந்துவிட்டீர்கள் என்று நினைத்திட எங்கள் விழிகள் நித்தம் கண்ணீரால் நனைக்கின்றது நல்லவையும் சிலநேரம் வாழ்வில் தாழ்ந்து போகும் ஆனால் உங்கள் ஞாபகங்கள் எந்நாளும் எம் நெஞ்சில் வாழும்.. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
Write Tribute
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.?