

யாழ். சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் அவர்கள் 15-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், பரராஜசிங்கம், தனபாக்கியம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற சபாரத்தினம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியமலர், சிவலோகராஜா, சிறிவர்ணராஜா, குணாளன், சுரேஷ், ஆறுமுகம், கண்மணி, விஸ்வலிங்கம், ஆறுமுகம், சரஸ்வதி, நாகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுரதன்(சுவிஸ்), அனுஷா, அஜந்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலர், இராஜகுமாரன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாம், அக்ஷயா, அஜூலன்- தேனுஷா, அர்ச்சுலன், அஞ்சனா, அஷ்விகா, அனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5ம் ஒழுங்கை,
உடுவில் வீதி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
18-09-2022 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மு.ப 08:00 மணிக்கு நேரலை ஆரம்பமாகும்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.?