Clicky

தோற்றம் 28 JUL 1941
மறைவு 15 SEP 2022
அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற புகையிரத பிரதம பாதுகாவலர்
வயது 81
அமரர் வேலுப்பிள்ளை இரத்தினசிங்கம் 1941 - 2022 இளவாலை சிறுவிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Veluppillai Ratnasingham
1941 - 2022

கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள் . ஆழ்ந்த இரங்கல்கள் . உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.

Write Tribute

Tributes