
அமரர் வேலுப்பிள்ளை நடராஜா
வயது 79
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Veluppillai Nadarajah
1943 -
2023
மாமா இறந்த செய்தி எங்களை மிகுந்த கவலைகொள்ள செய்துள்ளது. மாமா யாழ்ப்பாணத்தில் இருந்த போது அடிக்கடி கரவெட்டி வந்துபோவார்.அந்த நாட்கள் நெஞ்சை நெகிழச் செய்கின்றன.பிறப்புண்டேல் இறப்புண்டு மாமா! அமைதியாக நீள்துயில் கொள்ளுங்கள். மாமிக்கு ஆறுதல் கூறினோம்.அண்ணியை தொடர்புகொள்ள முயற்சித்தோம். முடியவில்லை.

Write Tribute
Very Hard for Theepan Anna ,My prayers all ways for you & family.