Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 21 JUN 1943
மரணம் 21 MAY 2023
அமரர் வேலுப்பிள்ளை நடராஜா 1943 - 2023 மட்டுவில், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி, கிளிநொச்சி, பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், விடத்தல்தீவை வசிப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான குணசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணப்பிள்ளை, உமையம்மை, இராமலிங்கம், துரைமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தினி, நவதீபன், உதயதீபன், ஜெயதீபன், குமுதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன், ரேணுகா, ரஜினா, பிரபாசினி, அகிலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதுரியன், நாவீனன், சரநிதா, தியானா, சஞ்சனா, ஆதனா, மதுரினா, அரிஸ், அபினா, அனேகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கணபதிப்பிள்ளை மற்றும் கந்தசாமி, தவமணி, வன்னியசிங்கம், அற்புதமலர், ஜெயந்தீஸ்வரி, ரதீஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கனகராணி, சிவகுமார், ஜெகநாதன், சிவானந்தம், காலஞ்சென்ற பிறேமநாதன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தினி - மகள்
தீபன் - மகன்
கண்ணன் - மகன்
ஜெயா - மகன்
குமுதா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices