1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி
வயது 92

அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி
1930 -
2022
உடுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-04-2023
உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
அன்பான எங்கள் ஐயாவே
உங்கள் நினைவுகளில் எம்
கண்கள் உடைந்து கண்ணீர்
இன்னும் பெருகுதையா!
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!
நினைக்கின்றோம் உன்னை நித்தமும்!
நினைவெல்லாம் உன் நினைவுகள்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்