Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1930
இறப்பு 20 MAR 2022
அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி
வயது 92
அமரர் வேலுப்பிள்ளை குமாரசாமி 1930 - 2022 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதுரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணபாமா(பாமா- கனடா), சுமதி(கனடா), மாலதி(கனடா), சசிதரன்(சுவிஸ்), கோமதி(கனடா), வான்மதி(லீனா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம், இரத்தினம், செல்லமுத்து மற்றும் தங்கமுத்து(சுவிஸ்), தேவரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஜயநாதன், சுவாமிநாதன், சிவசுப்பிரமணியம் மற்றும் பூரணம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஞானச்செல்வன்(Baby- கனடா), தேவராஜா(தேவா-கனடா), விஜி(சுவிஸ்), தேவகுமார்(தேவன்- கனடா), பிறேம்குமார்(பிறேம்- கனடா), கமலசெல்வன்(Sri- கனடா) ஆகியோரின் மாமனாரும்,

லக்சி, தர்சிகா, யசிக்கா, சுதேஷ்னன், சுஜானி, சாந்திகா, சஞ்சி, அகாஷ், ஆசா, திஷானா, சந்தோஷ், யஷ்மிரா, சுவிகன், றம்மியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாமா - மகள்
சுமதி - மகள்
சசிதரன் - மகன்
மாலதி - மகள்
கோமதி - மகள்
லீனா - மகள்
ஞானா - மருமகன்
தேவா - மருமகன்
தேவன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices