Clicky

பிறப்பு 29 MAY 1951
இறப்பு 27 APR 2026
திரு வேலுப்பிள்ளை கோகுலதேவன்
IT Consultant
வயது 74
திரு வேலுப்பிள்ளை கோகுலதேவன் 1951 - 2026 Batu Arang, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Veluppillai Gohulathevan
1951 - 2026

எமது அன்பிற்குரிய கோகுல தேவன் அவர்களது பிரிவுச் செய்தி தற்போது பர்ர்த்து மிகவும் துயர் கொண்டேன் ஆன்மீகத் துறையில் மிக ஈடுபாடு கொண்டவர் சமய தத்துவங்களை இளையோரும் அறிய வேண்டும் என்னும் விருப்பம் உடையவர் அவரது ஆத்மா இறைபதம் அடைய வேண்டுகிறோம்.குடும்பத்தார் அனைவர்க்கும் ஆழ்ந்த அனுதாபம்.ஓம் சாந்தி

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 30 Apr, 2026
நன்றி நவிலல் Wed, 27 May, 2026