மலேசியா Batu Arang ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Northwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கோகுலதேவன் அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அம்பலம் வேலுப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
குமரன், வாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷ்கா, கிறிஸ், ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்யன், கல்ஹன், லோக், டிலான், ரெமி ஆகியோரின் அன்புப் பேரனும்,
கோகுலதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,
சிவநேசன் அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Veluppillai Gohulathevan was born in Batu Arang, Malaysia and lived in Northwood, UK and passed away peacefully on 27th April 2026.
He was the beloved son of Ampalam Veluppillai & Sivagamippillai Kandiah.
Loving Husband of Sivamalar.
Loving father of Kumaran, Vaani.
Loving father- in- law of Nishka, Chris.
grandchildren of Aaryan, Kalhan, Lokh, Dylan.
Devoted brother of Gokuladevi.
Loving brother- in- law of Sivanesan.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Link:- Clike Here
Also the children have requested rather flowers for donations to the Arobanam Children Fund click here
நிகழ்வுகள்
- Sunday, 03 May 2026 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447946528527