Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUN 1939
இறப்பு 27 MAR 2026
திரு வேலுப்பிள்ளை ஆயித்தர்
இளைப்பாறிய மின் அத்தியட்சகர்(ES)
வயது 86
திரு வேலுப்பிள்ளை ஆயித்தர் 1939 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆயித்தர் அவர்கள் 27-03-2026 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற வல்லிபுரம்(ஆசிரியர்), செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற திரவியம் அவர்களின் அன்புக் கணவரும்,

தர்மினி(கனடா), கேசவன்(இலங்கை), காலஞ்சென்ற தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுவர்ணராஜ்(கனடா), அகிம்சா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தக்‌ஷா, பிரனீத்(கனடா), அம்துஷா, அகன்சா, ஆரத்தியன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ஆழ்வார்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, சின்னத்தம்பி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவரத்தினம், செல்லமுத்து, விஜயலட்சுமி, செல்லமுத்து, தர்மகுலசிங்கம், இலட்சுமிபிள்ளை(ஆசிரியர்), ஆறுமுகம்(பேராசிரியர்), காராளசிங்கம், தெய்வநாயகி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுவர்ணராஜ் - மருமகன்
கேசவன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences, Vimalambagai Vivekananthan Family

RIPBook Florist
Canada 3 weeks ago

Summary

Photos

No Photos

Notices