பிறப்பு 30 SEP 1945
இறப்பு 12 OCT 2021
திரு வேலுப்பிள்ளை மயில்வாகனம்
வயது 76
திரு வேலுப்பிள்ளை மயில்வாகனம் 1945 - 2021 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
30 SEP, 1945
Death
12 OCT, 2021
Mr Veluppilai Mailvaganam
மயில்அப்பா உங்களுடைய இறப்பை கேட்டு துயரப்பட்டேன். இதை கேட்டதை இட்டு அப்பாவின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்ததோடு. அப்பாவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன். ஓம்சாந்தி. ஓம்சாந்தி. ஓம்சாந்தி. அன்பான பீயோன் சின்னத்துரையின் மகன் துரை.
Write Tribute