7ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம்
வயது 92

அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம்
1922 -
2015
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர், வவுனியா மில்றோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை யோகலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வம் ஐயாவே!
நொடிப்பொழுதில் எமை விட்டுச்
சென்றுவிட்டீர்கள்
சுவாசிக்க சுவாசம்
இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
நிஜம் தானா என்று எண்ணி
நித்தமும் தவிக்கின்றோம் ஐயா!
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில்
பயிர்கள் துளிர்விடும்
எங்கள்
விழிகள் சிந்திடும்
துளியின்
வழியில்
உங்களை
கண்டிட முடியாதோ...
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் எங்கள் மனதில்
என்றென்றும் நிறைந்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
தவயோகராஜா(சுவிஸ்) குடும்பத்தினர்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute