அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உலக நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த 14-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்த எமது குடும்பத் தலைவி வேலுப்பிள்ளை வில்வரெத்தினாம்பாள் அவர்களின் அந்தியேட்டிக்கிரியையகள் 12-10-2019 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெறும்.