யாழ். சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி முருங்கனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வில்வரெத்தினாம்பாள் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மனோகரன், இரத்தின பூபதி(இலங்கை), சர்வானந்தன்(இலங்கை), தமிழ்மாறன்(லண்டன்), முரளீதரன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இராஜபூபதி(பிரான்ஸ்), குகாபூபதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திருக்குமார், புஸ்பலலிதா, ஜெகதீஸ்வரி, வளர்மதி, குசலகுமாரி, விமலேந்திரன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபால சுந்தரம், கருனை ஈஸ்வர அம்பாள், ஜெயராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கதிரவேலு, பூங்காவனம், இராசையா, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உதயகுமார், சூரியகுமார் திருமகள், கோபிநாத், சியாமளா மகிந்தன், சிவரஞ்சன், சிவாசன், சிவாஜினி சுரேந்தன், சானுகா வசந்த், சிவதர்ஷன், சிவலக்ஷிமி, விதுஷியா, கோமதி ராஜ், டர்மிளா விமல், நிரோஷன், ததுசன், சிந்துசா பவேசன், தர்சிகா, ஷரிசன், கிரிஷாந், கீர்த்தனா, சிந்துஷன், சாருகா, சோபிகா, கிஷாளினி, நிலாஜினி, விதீஷ் கண்ணா, விதுஷன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிவேதிதா, சஞ்சனா, சச்சின், அக்ஷரன், கவிஷன், அபிலாஷன், மிதுசிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சிறுக்கண்டல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.