
அமரர் வேலுப்பிள்ளை வாசேஸ்பதிராஜா
வானொலி விற்பன்னரும் திருத்துநரும்- யாழ். வனொலி Jaffna Radio Electricals
வயது 86

அமரர் வேலுப்பிள்ளை வாசேஸ்பதிராஜா
1933 -
2020
காரைநகர், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velupillai Vasespathirajah
1933 -
2020

இன்று இறைபதம் அடைந்த எங்களுடைய ஆசையப்பாவின் அழியாத அன்பதனை இழந்து துயருறும் குடும்ப உறவுகளுடன் துயர்பகிர்வதோடு அவரின் ஆன்மா சாந்தி அடைய செல்வரட்ணம் குடும்பம் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி தகவல் : திருமதி ஜீவேஸ்வரி செல்வரட்ணம் மற்றும் பிள்ளைகள்
Write Tribute