யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை வாசேஸ்பதிராஜா அவர்கள் 08-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனேஸ்வரி(ஆசிரியர்- ராசிக் ரீபர்ட் முஸ்லிம் மகளிர் கல்லூரி), கணேஸ்வரன்(உபபீடாதிபதி தர்கா நகர் தேசிய கல்வியியற் கல்லூரி), லோகேஸ்வரி(யாழ். வண்ணை வைத்திலிங்கம் வித்தியாலயம்), லோகேஸ்வரன்(கிளி. சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம்), ஜெகதீஸ்வரன், கமலேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திவ்வியஞான செல்வரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
நேசகுமாரன், வளர்மதி, மகேந்திரன், சாதங்கினி(முகாமைத்துவ உதவியாளர்- கரைச்சிப் பிரதேச சபை), அபிராமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தருணன், தருண்யா, சபரீசன், தஷாயினி, ஸ்ரீஹரீஸ், ஆருக்ஷா, தாருக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந. ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.