

அமரர் வேலுப்பிள்ளை தியாகராசா
1933 -
2021
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Velupillai Thiyagarajah
மட்டுவில் தெற்கு, Sri Lanka
அவர் ஓர் கம்பீரமான மனிதர். அவர் அவரின் வீடு சென்று வரும் ஒவ்வொருவரையும் அன்போடு அரவணைப்பவர். அவரின் அழகின் இரகசியம்: தாடி, cap, சிரிப்பு. Srilankaவில் எங்களுக்கு மிகவும் பிடித்தவர் பூட்டா. அன்பான பூட்டா நாங்கள் உங்களது பிரிவை மிகவும் உணர்கின்றோம்! We love you. We miss you. We will never forget you poodda.
Write Tribute