யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராசா அவர்களின் நன்றி நவிலல்.
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
எம்முடனே எமக்காகவே வாழ்ந்த
எம் குலக்கொழுந்து எம்மை விட்டு சென்ற நேரத்தில்,
எம் துயர் துடைக்க ஆறுதல் கூறி,
அனுதாபத்தோடு மலரனுப்பி,
அலைபேசியில் அழைத்து பாச வார்த்தைகள் கூறி
அனைவரும் அறியும் வண்ணம்
அறிவித்தலை பிரசுரித்த ரிப்புக்
உள்ளிட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்