Clicky

பிறப்பு 23 JUN 1927
இறப்பு 29 MAR 2023
அமரர் வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர்
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 95
அமரர் வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் 1927 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velupillai Thirugnanasambanthar
1927 - 2023

சம்பந்தர் மாமாக்கு எமது இதய அஞ்சலிகள்.. உங்களுடன் பழகிய நாட்கள் என்றும் மறக்கமுடியது. என்றும் எமது மனங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

Write Tribute