Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUN 1927
இறப்பு 29 MAR 2023
அமரர் வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர்
இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்
வயது 95
அமரர் வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் 1927 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney Pendle Hills ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்கள் 29-03-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனாட்சிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை, Dr. அம்பிகைபாகன்(கடவுள் - சாவகச்சேரி அரசினர் மருத்துவமனை) மற்றும் பரமேஸ்வரி நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சத்தியபாமா(கனடா), ஜீவஜோதி(அவுஸ்திரேலியா), சந்திரகாந்தி(அவுஸ்திரேலியா), சுமதி(கனடா), சிவமோகன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தில்லைநாதன்(கனடா), சிதம்பரநாதன்(அவுஸ்திரேலியா), சபாநாயகம்(அவுஸ்திரேலியா), ராஜகுலசிங்கம்(கனடா), சரஸ்வதி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அனுசுயா, பிரன், Dr.சிந்திஜா, வாகீசன், Dr. தர்சனா, யதுகுலன், லக்‌ஷியா, துவிஷன், ஹரேஸ், அசோக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

திவ்யா, ரேஜா, பிரஜித்(P.J), ரிஸ்ரன், லேயா மீனா, சிவாயன், ஓமேஷ், சேந்தன், சாலி, லோகேஷ், தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here
Pin number:- 9855
 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தில்லைநாதன் குடும்பம் - மருமகன்
சிதம்பரநாதன் குடும்பம் - மருமகன்
சபாநாயகம் குடும்பம் - மருமகன்
ராஜகுலசிங்கம் குடும்பம் - மருமகன்
சிவமோகன் குடும்பம் - மகன்

Photos

Notices