
அமரர் வேலுப்பிள்ளை தருமராசா
கொம்பனித்தெரு ஸ்ரீ அம்பாள் ஸ்ரோர் உரிமையாளர்
வயது 77
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அற்புதமானதொரு மனிதப்பிறவி எங்களது பேரன்பிற்குரிய தருமர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட எங்களது அமரர் வேலுப்பிள்ள தருமராசா அவர்கள்?
அன்னாரது இழப்பு அவரை நேசித்த, அவருடன் ஒன்றாகப் பழகியவர்களுக்கு பாரியதொரு, தாங்கொணாத கவலை தரும் செய்தியாகவே இருக்கின்றது?
அன்னாரை இழந்து துயருற்றிருக்கும் எனது உறவுகளுடன் துயரில் இணைந்து கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதோடு குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்