யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தருமராசா அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஏகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கணேசராசா, அருள்ராசா, விக்கினராசா, சசிகலா, கிருஷ்ணராசா, சந்திரகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
பிறேமளா, செறேனா, ஜெயசுதா, தவயோகராஜா, பிரதீபா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பேரம்பலம், நாகேஸ்வரி, கந்தையா, குணரத்தினம், துரைராஜா, ஈஸ்வரி, தங்கரத்தினம், இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீனா, ஹர்ணி, அருஷா, சஞ்சுளா, வின்சி, யவின், பாலச்சந்திரன்- அனா, அபிராமி, கௌசல்யா, சிந்துஜா, சாதனா, அஸ்வின், இந்துசா, விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பெபியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வையாளர்கள் கண்டிப்பாக Covid - 2 தடுப்பூசிக்கான சான்றிதழுடன் அடையாள அட்டையும் எடுத்து வரவும்.
Live Link : Click Here
நிகழ்வுகள்
- Saturday, 13 Nov 2021 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Nov 2021 7:00 AM - 9:00 AM
- Monday, 15 Nov 2021 3:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுவதோடு குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்