Clicky

பிறப்பு 17 MAY 1944
இறப்பு 03 NOV 2025
திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (மணியம்)
வயது 81
திரு வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் 1944 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Veluppillai Subramaniam
1944 - 2025

1984ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் சந்தித்த ஒரு நல்ல மனிதர். புகலிடம் தேடி பிரான்ஸ் தேசம் வருவோர்கள் பலருக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை மேம்பட வழிகாட்டி உதவி வந்தவர். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், சமூகப்பணியாற்றிய பெருந்தகை அவர் என்பதை, பிரான்ஸில் எம் வாழ்க்கைக்கு வழி காட்டியதன் மூலம் நேரடியாக அறிந்து கொண்டோம். மணியண்ணரின் மறைவு மனதுக்குப் பெரும் துயரத்தைத் தந்துள்ளது. பிரான்ஸ் வாழ்க்கையில் என்றும் மறக்க இயலாத ஒருவராக அவர் எம்மனங்களில் நிலைபெற்றுள்ளார். அவரை இழந்து தவிக்கும், குடும்பத்தவர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்திபெறப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute

Tributes