Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 17 MAY 1944
இறப்பு 03 NOV 2025
அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (மணியம்)
வயது 81
அமரர் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் 1944 - 2025 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், 110/2 திருவையாறு, Cergy-Pontoise பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்