6ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
17 JAN 1940
இறப்பு
05 MAY 2018
அமரர் வேலுப்பிள்ளை சிவபாதம்
(ஆறுமுகம்)
வயது 78
-
17 JAN 1940 - 05 MAY 2018 (78 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கரம்பொன், Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புத் தெய்வமே எங்கள்
ஆருயிர் அப்பாவே அன்போடும்
பண்போடும் அயாரமல்
காத்தவரே 6 ஆண்டு ஆனதுவோ
அப்பா நீங்கள் இன்றி
ஆறாத் துயரில் நாம்
அனுதினமும் தவிக்கின்றோம்.
ஆயிரம் உறவுகள் அருகில்
இருந்தாலும் அப்பா
உங்கள் அன்புக்கு அது
ஈடாகுமா எல்லாம் இந்தென்ன
எம்மோடு நீயின்றி இதயம் கனக்கிறது
எழுதிய விதி எண்ணி
நேற்றுபோல் எல்லாமே
நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து
சித்தமும் துடிக்குதய்யா
காலங்கள் விடைபெறலாம்
ஆனாலும் கண்முன்னே
நீங்கள் வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது வலிகள்
சுமந்து விழிகள் நனைந்து
வாழும் நாள் முழுக்க உன்னை
நினைந்து வாழும் உன் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
கரம்பொன், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 02 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 18 Apr, 2025
Request Contact ( )

அமரர் வேலுப்பிள்ளை சிவபாதம்
1940 -
2018
காரைநகர், Sri Lanka