5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை சிவபாதம்
(ஆறுமுகம்)
வயது 78
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே!
எங்கள் குலதெய்வமே.!
ஆண்டு ஐந்து கரைந்தோடிய போதும்
உம் நினைவு எம்மைவிட்டு அகலவில்லை!
வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது !
எங்கள் உயிர் மூச்சில்
நீங்களும் எம்முடன்
இன்னமும் வாழ்கிறீர்கள்!
எங்கள் நெஞ்சமதில் நிறைந்திருக்கும்
அன்புத் தெய்வத்தின் பொற்பாதத்தில்
மலர்தூவி மலர் அஞ்சலி செய்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவகுமார் சிவபாதம் - மகன்
- Contact Request Details