Clicky

தோற்றம் 11 APR 1946
மறைவு 06 SEP 2021
அமரர் வேலுப்பிள்ளை சின்னப்பு
வயது 75
அமரர் வேலுப்பிள்ளை சின்னப்பு 1946 - 2021 மட்டுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் தந்தையின் பிரிவு கேட்டு துயருற்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டிப் பிரார்த்திக்கிறோம். அப்பாவின் இழப்பை தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு தரட்டும்! எங்கள் பிரார்த்தனையும் சிந்தனையும் எப்போதும் உங்களுடன்!
Write Tribute