
-
11 APR 1946 - 06 SEP 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : மட்டுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : மட்டுவில், Sri Lanka சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சங்கானையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னப்பு அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,
காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
தவகுமார், சிவகுமார், சாந்தி, துஷ்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராசா, நாகேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராஜா மற்றும் செல்லம்மா, செல்லத்துரை, செல்வமலர்(சந்திரா), செல்வநாதன்(ஆனந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சிதபவானி, பாலச்சந்திரன், சுமித்திரா, அன்பழகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனுஸ்யா, லாரன்யா, அயீவன், அயீனா, அபினயா, சபீனா, கபிலாஸ், சயின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சங்கானையில் உள்ள அவரது மகன் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை தொட்டிலடி விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

We are sorry for your loss, We pray the love for the lost is forever carried in your memory. Please accept my deepest condolences.