

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon Shirley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சதாசிவம் பாலேந்திரன் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதர்ஷன்(பிரித்தானியா), Dr. நளினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. டானியல்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரன், சிவகாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி(அவுஸ்திரேலியா), Dr.சிவகுமாரன்(பிரித்தானியா), ராஜகுமாரன்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, ருக்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மங்கையற்கரசி, காலஞ்சென்ற செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Niamh, Elili, Miles ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mr. Velupillai Sathasivam Balendran was born in vannarpannai, Jaffna and lived in Croydon, Shirley, United Kingdom. He passed away peacefully on Saturday 12 June 2021.
Beloved son of late Sathasivam and late Visalatchi and Loving son-in-law of late Nadarajah and late Maheswary.
Beloved husband of Vijayalakshmi.
Beloved father of Sutharshan and Dr. Nalini(USA).
Affectionate father-in-law of Dr. Daniel Brown(USA).
Dearest grandfather of Niamh, Elili & Miles.
Cherished brother of late Mahendran & Sivagami.
The brother-in-law of Rajeswari, Dr.Sivakumaran, Rajakumaran and late Sathiyabama and late Rukmani.
brother in law of Mangayakarasi and late Selvarathinam.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Monday, 21 Jun 2021 9:45 AM - 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Vijayam Acca and children, So sorry to hear about your loss. Please accept our heartfelt condolences.