யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சாம்பசிவம் அவர்களின் நன்றி நவிலல்.
கடந்த 28-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவரின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு கணணீர் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் மலர்வளையங்கள், மலர்மாலைகள், மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் இறுதித் தருணத்தில் பலவழிகளிலும் எமக்கு உறுதுணையாக இருந்து உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.