யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சாம்பசிவம் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காந்திமதி அவர்களின் அன்புக் கணவரும்,
மீரா(UK), வாணி(UK), உமா(USA), ஸ்ரீசேந்தன்(Australia) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரிபாலன்(UK), சிறீகுமார்(UK), லோகேந்திரன்(USA), சரணியா(Australia) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகநாதன், பதுமநிதி, பத்மாவதி, விஸ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, காலஞ்சென்ற சொர்ணலிங்கம், ஜெகநாதன், காலஞ்சென்ற கேதாரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசி, பூரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he/she is now resting in the arms of our Lord. Our deepest condolences to you and your family.