Clicky

பிறப்பு 23 OCT 1924
இறப்பு 14 JAN 2025
திரு வேலுப்பிள்ளை ராஜதுரை 1924 - 2025 உரும்பிராய் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Velupillai Rajadurai
1924 - 2025

பெரியப்பா எங்கள் அப்பா வழி உறவில் ஒரு ஆலமரமாக இருந்தீர்கள் எல்லோருடனும் அன்பாக பழகி வந்தீர்கள்.எல்லா உறவுகளையும் அன்புடன் அரவணைத்தீர்கள் இனி அந்த அன்பை இழந்துவிட்டோம்.உங்கள் ஆத்மா சாந்தியடைய சங்கானை வெல்வில் முருகனை வேண்டுகிறோம் சங்கானை தம்பியன் குடும்பத்துடன் சுமதி சிவலிங்கம் சுவிஸ்

Tribute by
Sumathy Sivalingam
Switzerland
Write Tribute