

அமரர் வேலுப்பிள்ளை பரமேஸ்வரி
1936 -
2023
கைதடி மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Velupillai Parameswary
1936 -
2023

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும் பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே!! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும் மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்!! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்!! குஞ்சாச்சிஜின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இனுகித்தோட்ட கந்தசுவாமி அருள் புரிவராக. ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யோகன் அண்ணா குடும்பம், கனடா
Write Tribute