

யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கிளாக்கர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வக்குமார், நாகநந்தினி, உதயராணி, செபசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சியாமளா, வர்சலா, ரஞ்சினி, வதனி, நளினி, நாரந்தினி, சிவராசா, வவி, ராகினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, கதிர்காமநாதன், மகேஸ்வரி மற்றும் செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரசாமி(நந்தினி ஸ்டோர்ஸ்), ஜெயலிங்கம், புவனராணி, உதயன், கிருஸ்ணவேல், தவேந்திரன், சுபேந்திரன், வசந்தா, வனிதா, அரசேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பையா, தம்பித்துரை மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் மைத்துனியும்,
பவஷாந், தர்ஷிகா, ருசாந், கவிஷாந், அனோஜ், மிதுஷா, பிரியன், மாதுலன், பவிஸ்ணன், சஜிஸ்ணன், கரிஸ்ணன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link : Click here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details