Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 SEP 1938
இறப்பு 04 MAR 2019
அமரர் வேலுப்பிள்ளை குலசிங்கம்
முன்னாள் ஊழியர், இலங்கை போக்குவரத்துச்சபை
வயது 80
அமரர் வேலுப்பிள்ளை குலசிங்கம் 1938 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை குலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிர்ந்து நீங்கள் போனாலும்
உருக்கும் உங்கள் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும் அப்பா!

சுமைகளை நீங்கள் சுமந்து
இமைகளாய் எமை காத்தீர்கள்

ஆண்டுகள் ஆனதென்ன
ஆறாது எம் துயரம்

உங்களை அன்றாடம் நாம் கனவில் காண்கின்றோம்
ஏங்கி எழுந்து ஏமாந்து போகிறோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்