யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகராஜா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லத்துக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அன்னாரின் பூதவுடலுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உள்ளூர், வெளிநாடுகளில் எமதுதெமது இல்லங்கள் வந்தும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் இரங்கல் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையம், மாலைகள், பானர்கள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்தவர்களுக்கும் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டவர்களுக்கும், அந்தியேட்டி, சபீண்டிகரண நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நணபர்களுக்கும் ஆலய குருமார்களுக்கும், எமது இதயம் நிறைந்த நன்றிகள்.
Deepest sympathy