யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஈஸ்வரநாதன் அவர்கள் 17-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குருசாமி வேலுப்பிள்ளை, குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா ராஜரத்தினம், சேதுபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குரு, திவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஃபர்சானா ஜீவ்ராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்,
மகாதேவன்(Pyramid air service), காலஞ்சென்றவர்களான வாமதேவன்(Hatton), குணநாயகம்(கொழும்பு), திவ்யமணி கனகநாதன்(அல்வாய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சேவியர், நிகில், இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Velupillai Eeswaranathan originally from Alvai north, Jaffna and who resided in Colombo and Toronto, Canada. Passed away peacefully on Thursday, September 17, 2026.
He was the beloved son of the late Guruswamy Velupillai and Kunchipillai Velupillai and beloved son in law of the late Kandiah Rajaratnam and Sethupathy Rajaratnam.
Loving husband of Vijayaranee and beloved father of Guru (late)and Diva.
Beloved brother of V.Mahadevan(Pyramid air service ) and the late Vamadevan (Hatton), late Kunanayagam (Colombo), late Thivyamani kanaganathan (Alvai).
Beloved grandfather of Xavier, Nikhil and Ishaan
Beloved daughter in law of Farzana Jivraj.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Saturday, 26 Sep 2026 7:00 PM - 10:00 PM
- Sunday, 27 Sep 2026 9:00 AM - 11:00 AM
- Sunday, 27 Sep 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165735483