1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலுப்பிள்ளை பாலசிங்கம்
1947 -
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். தெல்லிப்பழை நாமகல் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-06-2022
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம் ஆறுதல்
எமக்கு சொல்வதற்கு
நீங்கள் இல்லையே !
ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!
மாதங்கள் பன்னிரெண்டு
ஆனாலும் அழியாது
எம் துயரம் மறைந்து விடவில்லை
நீங்கள் எம் மனங்களில் மறையாது
என்றும் மனங்களில் வாழ்வீர்கள் ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்