அகாலமரணம்


அமரர் வேலுப்பிள்ளை பாலசிங்கம்
1947 -
2021
தெல்லிப்பழை, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை நாமகல் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெசிந்தா(சுவிஸ்), தர்மினி(இலங்கை), வனஜா(இலங்கை), ஜெயக்குமார்(Qatar), ஜெயராஜ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகைபாகன், சுஜீவன், சத்தியரூபன், றொசானி, யமுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாரகன், பிரசாத், கர்னிகா, சபரிஸ், கிரன்யா, டினுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெசிந்தா - மகள்
- Contact Request Details
ஜெயக்குமார் - மகன்
- Contact Request Details
ஜெயராஜ் - மகன்
- Contact Request Details
தியாகராஜா ஜெகதீஸ்வரன் - மைத்துனர்
- Contact Request Details